Gold rate (22K): 7100/Gram

Silver : 100.00/Gram
Today's Rate

தங்க மகள் தொகை கொள்முதல் திட்டம்

பரிசுத் திட்ட நிபந்தனைகள்

திட்டம் முடிவில் எடுக்கும் நகைகளுக்கு வேறு தள்ளுபடிகள் எதுவும் கிடையாது.

திட்டம் முதிர்வில் எடுக்கும் நகைகளுக்கு கண்டிப்பாக கூலி + சேதாரம் ( V.A ) + GST உண்டு.

திட்டம் முடிவில் முத்திரையாகவோ / கட்டியாகவோ (coin) கொடுக்கப்படாது. ( நகைகளாக மட்டுமே கிடைக்கும் ).

மாத தவணையை தொடர்ந்து 11 மாதங்களுக்கு செலுத்த வேண்டும்.

ஒவ்வொரு மாத தவணையும் சரியாக செலுத்தப்பட வேண்டும்.

மாதாந்திர தவணையை செலுத்திய பிறகு, அது கம்ப்யூட்டர் பிரிண்டிங் மூலம் பாஸ் புத்தகத்தில் வரவு வைக்கப்பட்டுள்ளதா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.

ஆன்லைன் திட்டத்தில் பாஸ்புக் அல்லது ரசீதுகள் வழங்கப்படாது. அனைத்து ஆதாரங்களும் செயலியின் மூலமாக தெரிந்து கொள்ளலாம்.

முழு தவணை 11 மாதங்கள் முடிந்த பிறகு, நீங்கள் 12 வது மாத போனஸ் பெறலாம்.

நடுவில் தொகையை செலுத்தாத நபர்கள் 12 வது மாதத்தில் செலுத்தப்பட்ட தொகையை மட்டுமே பெறுவார்கள் மற்றும் போனஸ் தொகையை பெற மாட்டார்கள்.

பாஸ் புத்தகம் தவறிவிட்டால், உடனடியாக புகாரளித்து நகல் புத்தகத்திற்கு ரூ.20 செலுத்தி பெற்றுக் கொள்ளலாம்.

குறைந்தபட்சம் 1000 ரூபாய் முதல் கூடுதலாக 500 ரூபாய் வீதம் சேர்த்து அதிகபட்ச வரம்பற்ற தொகையை மாதமாதம் தவணையாக செலுத்திக் கொள்ளலாம். ( Ex. 1000/1500/2000/2500 ...)

பணம் செலுத்துவதில் ஏதேனும் ஒரு மாதம் தவறினாலோ அல்லது தாமதமானாலோ அதற்கேற்ப இத்திட்டத்தின் முதிர்வு காலம் தாமதமாகும்.

நகை வாங்கும் போது இருக்கும் எந்த விளம்பர சலுகை/தள்ளுபடி, இந்த திட்டத்திற்கு பொருந்தாது.

நம்முடைய வேறு எந்த திட்டத்திலும் திரட்டப்பட்ட தொகை/எடையை இந்த திட்டத்திற்கு மாற்ற முடியாது.

திட்டம் முடியும் போது ஓடிபி மூலம் சரிபார்க்கப்படும். தயவுசெய்து உங்கள் பதிவு செய்யப்பட்ட மொபைல் போனை கொண்டு வாருங்கள்.

நிர்வாகத்தின் முடிவே இறுதியானது. விதிகள் மற்றும் சட்ட திட்டங்கள் மாற்றத்திற்கு உட்பட்டவை.

எந்த சர்ச்சையும் காவேரிப்பட்டினம் அதிகார வரம்புக்கு உட்பட்டது.

Thanga Magal Amount Plan

TERMS AND CONDITIONS

There are no other discounts for jewelry taken at the end of the Plan

Jewelry taken at the maturity of the Plan will definitely have Making charge + Wastage (V.A) + GST.

Gold bars or Coins will not be given at the end of the Plan (Available as jewelry only).

Pay monthly installments for 11 consecutive months.

Each monthly installment must be paid correctly.

After paying the monthly installment, make sure that it is credited to the pass book by computer printing.

Passbook or receipts will not be issued on the online plan. All proofs can be found through the application.

After completing 11 months of full installment, you can get 12th month bonus.

Individuals who do not pay the amount in the middle will only receive the amount paid in the 12th month and will not receive the bonus amount.

If the pass book lost, you can report it immediately and pay Rs. 20 for a copy book.

The maximum unlimited amount can be paid in monthly installments with a minimum of Rs.1000 and an additional Rs.500. (Ex. 1000/1500/2000/2500 ...)

Failure or delay of one month in payment will result in delay of maturity of the Plan accordingly.

Any promotional discount that is available when purchasing jewelry, does not apply to this program.

Amount accumulated in any of our other schemes cannot be transferred to this Plan.

will be verified by OTP at the end of the Plan. Please bring your registered mobile phone.

The decision of the administration is final. Terms and conditions are subject to change.

Any dispute is subject to the jurisdiction of Kaveripattinam.

தங்க மகள் கிராம் கொள்முதல் திட்டம்

பரிசுத் திட்ட நிபந்தனைகள்

திட்டம் முடிவில் எடுக்கும் நகைகளுக்கு வேறு தள்ளுபடிகள் எதுவும் கிடையாது.

திட்டம் முதிர்வில் எடுக்கும் நகைகளுக்கு கண்டிப்பாக கூலி + சேதாரம் ( V.A ) + GST உண்டு.

திட்டம் முடிவில் முத்திரையாகவோ / கட்டியாகவோ (coin) கொடுக்கப்படாது. ( நகைகளாக மட்டுமே கிடைக்கும் ).

மாத தவணையை தொடர்ந்து 11 மாதங்களுக்கு செலுத்த வேண்டும்.

ஒவ்வொரு மாத தவணையும் சரியாக செலுத்தப்பட வேண்டும்.

மாதாந்திர தவணையை செலுத்திய பிறகு, அது கம்ப்யூட்டர் பிரிண்டிங் மூலம் பாஸ் புத்தகத்தில் வரவு வைக்கப்பட்டுள்ளதா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.

ஆன்லைன் திட்டத்தில் பாஸ்புக் அல்லது ரசீதுகள் வழங்கப்படாது. அனைத்து ஆதாரங்களும் செயலியின் மூலமாக தெரிந்து கொள்ளலாம்.

முழு தவணை 11 மாதங்கள் முடிந்த பிறகு, நீங்கள் 12 வது மாத போனஸ் பெறலாம்.

நடுவில் தொகையை செலுத்தாத நபர்கள் 12 வது மாதத்தில் செலுத்தப்பட்ட தொகையை மட்டுமே பெறுவார்கள் மற்றும் போனஸ் தொகையை பெற மாட்டார்கள்.

பாஸ் புத்தகம் தவறிவிட்டால், உடனடியாக புகாரளித்து நகல் புத்தகத்திற்கு ரூ.20 செலுத்தி பெற்றுக் கொள்ளலாம்.

இத்திட்டத்தில் சேருபவர்கள் தவணை செலுத்தும் தினத்தன்று உள்ள 22 கார்ட் தங்க விலையில் தங்கத்தை 0.500 கிராம், 1 கிராம், 2 கிராம் மற்றும் 4 கிராம் எடைகளில் இத்திட்டத்தில் உறுப்பினராக சேர்ந்து கொள்ளலாம்.

பணம் செலுத்துவதில் ஏதேனும் ஒரு மாதம் தவறினாலோ அல்லது தாமதமானாலோ அதற்கேற்ப இத்திட்டத்தின் முதிர்வு காலம் தாமதமாகும்.

நகை வாங்கும் போது இருக்கும் எந்த விளம்பர சலுகை/தள்ளுபடி, இந்த திட்டத்திற்கு பொருந்தாது.

நம்முடைய வேறு எந்த திட்டத்திலும் திரட்டப்பட்ட தொகை/எடையை இந்த திட்டத்திற்கு மாற்ற முடியாது.

திட்டம் முடியும் போது ஓடிபி மூலம் சரிபார்க்கப்படும். தயவுசெய்து உங்கள் பதிவு செய்யப்பட்ட மொபைல் போனை கொண்டு வாருங்கள்.

நிர்வாகத்தின் முடிவே இறுதியானது. விதிகள் மற்றும் சட்ட திட்டங்கள் மாற்றத்திற்கு உட்பட்டவை.

எந்த சர்ச்சையும் காவேரிப்பட்டினம் அதிகார வரம்புக்கு உட்பட்டது.

Thanga Magal Weight Plan

TERMS AND CONDITIONS

There are no other discounts for jewelry taken at the end of the Plan.

Jewelry taken at the maturity of the Plan will definitely have Making charge + Wastage (V.A) + GST.

Gold bars or Coins will not be given at the end of the Plan (Available as jewelry only).

Pay monthly installments for 11 consecutive months.

Each monthly installment must be paid correctly.

After paying the monthly installment, make sure that it is credited to the pass book by computer printing.

Passbook or receipts will not be issued on the online plan. All proofs can be found through the application.

After completing 11 months of full installment, you can get 12th month bonus.

Individuals who do not pay the amount in the middle will only receive the amount paid in the 12th month and will not receive the bonus amount.

If the pass book lost, you can report it immediately and pay Rs. 20 for a copy book.

You can pay according to the 22ct Gold rate on that day, credit in your account in terms of Gold weight in 0.5 Gm,1 Gm, 2 Gms and 4 Gms.